தாஜுதீன் அஹ்ஸனியும் உஸ்தாதும்....
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
ஐந்து வருடங்களுக்கு முன்னர் காயல்பட்டினம் மஹ்ளறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் 154_ம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் ஹிஃப்ளு பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகைப் புரிந்த இந்தியன் கிராண்ட் முஃப்தி AP.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள்
காயல்நகர் நோக்கி செல்லும் வழியில் முஹிப்பீன்களின் வேண்டுகோளை ஏற்று
#திருவைக்கு வந்த சந்தர்ப்பம்...
அல்ஹம்துலில்லாஹ்...!
வல்லோன் அல்லாஹ் உஸ்தாத் அவர்களுக்கு ஆரோக்கியமான
நீண்ட ஆயுளை, நிறைவான பறக்கத்தை, றஹ்மத்தை வழங்கியருள் புரிவானாக...