புதிய புத்தகங்கள் மொழிபெயர்ப்பு செய்யும் பணி நிறைவடைந்து
SJM TAMIL NADU

புதிய புத்தகங்கள் மொழிபெயர்ப்பு செய்யும் பணி நிறைவடைந்து

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ISLAMIC_EDUCATION_BOARD_OF_INDIA .. வின்

புதிய பாட புத்தகங்கள் மொழிபெயர்ப்பு செய்யும் பணி நிறைவடைந்து வருகிறது...

முதற்கட்டமாக இரண்டாம் வகுப்பின் துரூஸ் பாடங்கள் அனைத்தும் மொழிபெயர்ப்பு செய்து, பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்து இன்று காலை குமரிமாவட்டம் புத்தன் துறை முஸ்லிம் ஜமாஅத்தில் நடைபெற்ற தக்கலை சரக முஅல்லிம்கள்
சங்கமத்தில் வைத்து
M.A. அப்துல் கரீம் அல்ஜீலி அவர்கள் மதரசா பாடதிட்ட மொழிபெயர்ப்பு கண்காணிப்பாளர் அப்துல் ஸலாம் முஸ்லியார் அவர்களிடம் தான் மொழிபெயர்ப்பு செய்த அனைத்து கிதாபுகளையும் ஒப்படைத்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்..

அல்லாஹு நம் செயல்கள் அனைத்தையும் கபூல் செய்வானாக....

தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி