தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முஹிம்மாத் வருகை
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
காசர்கோடு ஜாமிஆ முஹிம்மாத் ஸ்தாபனத்தின் சங்கை மிகுந்த ஆலிம்கள் நமது மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் அமீருல் உலமா மௌலானா அல்ஹாஜ் P.A காஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் அவர்களை வரவேற்று சங்கை செய்த காட்சிகள்.
அப்படியே, காசர்கோடுஅ௫கில் அடங்கப்பட்டுள்ள சஹாபி செய்யிதுனா ராபிஃ(ரழியல்லாஹு அன்ஹு)அவர்களின் பாக்கியமான ஜியாரத்தின் போது...
தகவல்: M.சிராஜுத்தீன்அஹ்ஸனி