ஏர்வாடியில் நடைபெற்ற முஅல்லிம்களுக்கான பயிற்சி வகுப்பு
SJM TAMIL NADU

ஏர்வாடியில் நடைபெற்ற முஅல்லிம்களுக்கான பயிற்சி வகுப்பு

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ISLAMIC EDUCATION BOARD OF INDIA_வுக்கு கீழ் செயல்படும்
ஸுன்னி ஜம்யத்துல் முஅல்லிமீன் (S.J.M)
சென்ட்ரல் கவுன்சில் சார்பில் தமிழக மதரசா முஅல்லிம்களுக்கான பயிற்சி முகாம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடியில் செயல்பட்டு வருகிற சுல்த்தானிய்யா அரபிக் கல்லூரியில் வைத்து இரு தினங்களாக நேற்றும், இன்றும் நடைப்பெற்றது..

குஞ்ஞுக்குளம் சுலைமான் ஸகாஃபி
பஷீர் ஸகாஃபி செருப்பா போன்ற
உஸ்தாதுமார்கள் முஅல்லிம்களுக்கு
வகுப்பு எடுத்தனர்..

நீலகிரி, திருப்பூர், சேலம், குமரி மாவட்டம்
போன்ற இடங்களிலிருந்து உலமாக்கள்
வருகைப் புரிந்தனர்.

வல்லோன் அல்லாஹ் நமது எண்ணங்களை கபூல் செய்தருள்வானாக..

ஆமீன் யா றப்பல் ஆலமீன்

தகவல்:ـ M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி