முஹிம்மாத்திற்க்கு உதவிடலாமே

முஹிம்மாத்திற்க்கு உதவிடலாமே

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

......#உதவிடலாமே.......
___________________________

1992_ஆம் ஆண்டு ஸைனுல் முஹக்கிகீன் ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களால் நிறுவப்பட்டது தான்
முஹிம்மாத்துல் முஸ்லிமீன் கல்வி நிலையம்.
நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் முஹிம்மாத்தில் இஸ்லாமிய அறிவியல் கல்லூரி,
தஹ்ஃபீளுல் குர்ஆன் கல்லூரி,
அனாதை நிலையம்,
ஆதரவற்றோர் மந்திரம்,
ஸேஃப் ஹோம்
போன்ற 58_கல்வி நிறுவனங்களில் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

அனாதைகள், ஆதரவற்றோர்,
ஹாஃபிளுகள்
முத்தஅல்லிம்கள்
உட்பட ஸ்தாபனத்தில் தங்கி கல்வி பயிலும்
சுமார் 1600 மாணவர்களின் கல்வி, உணவு, தங்குமிடம் மற்றும் சிகிச்சைக்காக மாதந்தோறும் 70 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்படுகிறது. இது தவிர, தற்போது நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கும் நல்ல தொகை தேவைப்படுகிறது.

பெயரளவிலான நிலையான வருமானத்தில் முஹிம்மாத்தை நேசிக்கும் பரோபகாரர்களின் உதவி, ஒத்தாசை
ஆதரவு தான் ஸ்தாபனத்தின் ஒரேயொரு பலமாக உள்ளது.

தான தர்மங்களுக்கு பத்து மடங்கு வெகுமதி கிடைக்கும்
புனிதமான ரமலான் மாதத்தின் புனித பகல் மற்றும் இரவுகளில் முஹிம்மாத்தின் சேவைகளுக்காக
தான தர்மங்கள் வழங்குமாறு அன்பாய் வேண்டுகிறோம்.

இதற்காக உதவிகள், ஆதரவுகள் வழங்கும் நன்மக்களுக்கு வல்லோன் அல்லாஹ் இரு உலகிலும் மகத்தான வெற்றிகளை வழங்கியருள்வானாக..

ஆமீன்...

தமிழில் நாட்டில் தொடர் கொள்ள
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி
திருவிதாங்கோடு
குமரி மாவட்டம்
7598769505