சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு சார்பில் சுவாமியார்மடத்தில் நடைபெறும் முப்பெரும் விழா
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#தமிழக_முஸ்லிம்_ஜமாஅத் TMJ
#சுன்னத்_ஜமாஅத்_மாணவர்_அமைப்புSSF
குமரி மாவட்டம் இணைந்து நடத்தும்
#முப்பெரும்_விழா
1500-வது மீலாது விழா,
ஜீலானி (ரஹ்) நினைவு விழா,
அஜ்மீர் காஜா நாயகம் நினைவு விழா
2026 ஜனவரி 04 | ஞாயிற்றுக்கிழமை
இடம்: வசந்த மாளிகை திருமண மண்டபம், சுவாமியார்மடம்
நேரம்: மாலை 04.00 மணி முதல்
SSF KANYAKUMARI
SUNNATH JAMA'ATH STUDENTS FEDERATION.
இந்த மகத்தான நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்