சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு குமரி மாவட்டம் சார்பில் நடத்தப்படும் முப்பெரும் விழா

சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு குமரி மாவட்டம் சார்பில் நடத்தப்படும் முப்பெரும் விழா

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#தமிழக_முஸ்லிம்_ஜமாஅத்_TMJ
#சுன்னத்_ஜமாஅத்_மாணவர்_அமைப்பு_SSF
#கன்னியாகுமரி_மாவட்டம்.

நடத்தும்

#முப்பெரும்_விழா

#1500_வது_மீலாதுவிழா
#கௌஸுல்_அஃழம்_நினைவு_விழா
#அஜ்மீர்_காஜா_நாயகம்_நினைவு_விழா

🗓️ 2026 ஜனவரி 04
📍வசந்த மாளிகை
திருமண மண்டபம்,
சுவாமியார்மடம்.
🕔 மாலை 04:00 மணி முதல்

செய்யித்மார்கள்,
ஆலிம் பெருமக்கள்,
இமாம்கள்,
ஜமாஅத் நிர்வாகிகள்,
உமராக்கள், SSF தமிழ்நாடு மாநில நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள், சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு செயல்வீரர்கள் என ஏராளமான பேர் கலந்து கொள்ளும் இந்த மகத்தான நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அழைப்பின் மகிழ்வில்,

TMJ_SSF_SJM
கன்னியாகுமரி_மாவட்டம்.
🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱

#tmjkanyakumari
#tmjtamilnadu
#ssfkanyakumari
#ssftamilnadu