ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 8

ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 8

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_8....

#நோன்பாளி_மகிழ்ச்சியிறும்_தருணம்.....

قال رسولا لله صلي الله عليه وسلم لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ.

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1904