முஹிம்மாத்தில் ஷிஹாபுத்தீன் மஸ்லஹி அவர்களுக்கு வேண்டி பிரத்யேக பிரார்த்தனை
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
திங்கட்கிழமை இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்று அல்லாஹ்வின் ரஹ்மத்தின் பக்கம் பயணமான எமது குடும்பத்தின் மூத்த சகோதரர்
அல்ஹாபிழ்: மெளலானா மெளலவி
M.#ஷிஹாபுத்தீன்_மஸ்லஹி ஆலிம் அவர்களுக்காக கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக இயங்கி வரும் ஸ்தாபனமான
முஹிம்மாத்தின் கீழ் நேற்று ஜும்ஆ தொழுகைக்கு பின்னர்
ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது..
கடைசியாக புத்திகை ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம்
#அப்பாஸ்_ஸகாஃபி_ஹஸ்ரத் அவர்கள் மர்ஹும் மெளலானா மெளலவி அல்ஹாஃபிழ் ஷிஹாபுத்தீன் மஸ்லஹி ஹஸ்ரத் அவர்களுக்காக
பிரார்த்தனை செய்தார்கள்..
தகவல்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி....