Sirajudheen Ahsani
எழுத்தாளர்

தமிழக முஸ்லிம் ஜமாஅத் TMJ
சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு SSF
குமரி மாவட்டம் சார்பாக
நடைபெற்ற முப்பெரும் விழாவில்
சிறப்புரையாற்ற கோவை மாலிக் சிராஜி ஹழ்ரத் அவர்கள் வருகைப் புரிந்த போது...

#Tmjkanyakumari
#Tmjtamilnadu
#Ssfkanyakumari
#Ssftamilnadu