முப்பெரும் விழா மனமார்ந்த நன்றிகள்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
மனமார்ந்த நன்றிகள்!
தமிழக முஸ்லிம் ஜமாஅத் TMJ சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு SSF சார்பில்
4/1/2026_ ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில்
சுவாமியார்மடம் வசந்தம் மாளிகையில் வைத்து
முப்பெரும் விழா
(1500 வது மீலாதுவிழா/ கௌசுல் அஃழம் நினைவு விழா / அஜ்மீர் காஜா நாயகம் நினைவு விழா.)
மிகப் பிரமாண்டமாக சிறப்பான முறையில் நடந்தேறியது.
இந்ந மகத்தான நிகழ்வில் பங்கேற்ற ஸெய்யித்மார்கள்,
ஆலிம்கள்,
ஜமாஅத் நிர்வாகிகள்,
உமராக்கள்,
SSF மாநில நிர்வாகிகள்,
பொருளாதார உதவிகள் தந்துதவிய நல்லுள்ளங்கள்,
நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறை அதிகாரிகள்
மேலும் TMJ-SSF கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் துஆவுடன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்....
TMJ,SSF,SJM