அனைவரையும் கண்ணீரில் மூழ்க செய்த புகைப்படம்

அனைவரையும் கண்ணீரில் மூழ்க செய்த புகைப்படம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கண்ணீரில் மூழ்க செய்த ஒரு புகைப்படம்.

بدلا لفرح كلنا ندمان
بصورة الموتى هم بسمان

بسبب ما تابعهم ولدان
في سفرهم فرح لهم جنان

فارسلوا صورا فهم فرحان
للأهل ثم جا لهم أحزان

فذاك حال المرء يا إخوان
فالعيش أصلح فلك الفوزان

இறந்தவர்களின் சிரித்த முகங்களைப் பார்த்து நாம் வருத்தப்படுகிறோம்....

தத்தமது பிரியமானவர்கள் பயணத்தில் தம்மோடு இணைந்தபோது, ​​அவர்களின் இதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்தன.

ஆக!!! அவர்களின் பயணப் புகைப்படங்களை பெற்றுக் கொண்ட குடும்பங்கள் பின்னர் சோகமடைந்தனர்....

அன்புள்ள சகோதரர்களே..
ஒவ்வொரு மனிதனின் நிலை இதுதான். எனவே உங்கள் வாழ்க்கையை இறைச்சிந்தனையின் பக்கம் மேம்படுத்துங்கள்,
அது மூலமே உங்கள் வெற்றி உள்ளது......