மர்கஸ் ஸகாஃபாத்துஸ் ஸுன்னியா கல்வி மையத்தின் பிரதம முதர்ரிஸ் கட்டிப்பாறை உஸ்தாத் மரணம்

மர்கஸ் ஸகாஃபாத்துஸ் ஸுன்னியா கல்வி மையத்தின் பிரதம முதர்ரிஸ் கட்டிப்பாறை உஸ்தாத் மரணம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ஸமஸ்த கேரள ஜம்இய்யத்துல் உலமா முஷாவரா உறுப்பினரும் சுன்னத்ஜமாஅத் மானேஜ்மென்ட் அசோசியேஷன்(SMA) மாநில பொதுச்செயலாளரும்,
மர்கஸு ஸகாஃபா பல்கலைகழகத்தின் துணை முதல்வருமான

உஸ்தாது KK அஹ்மத் குட்டி முஸ்லியார் கட்டிப்பாறை
அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். ஹஜ்ரத் அவர்களின் மறுமை வெற்றிக்காக நமது அனைத்து மக்தபு மத்ரஸாக்களின் மாணவர்களை இணைத்து சூரா ஃபாத்திஹா மற்றும் யாஸீன் ஓதி துஆ செய்ய வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

வல்ல ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களுக்கு சுவனத்தை வழங்கி அருள்புரிவானக ஆமீன்...