தாஹிருல் அஹ்தல் தங்ஙள் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
முஹிம்மாத்துல் முஸ்லிமீன் எஜுக்கேஷன் சென்டர்
(காசர்கோடு, கேரளா)
நிறுவனர் ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களின்
ஒளி வீசிய பணிவான மனிதர் ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் எனும்
வாழ்க்கை
வரலாற்று குறிப்பு
நூல் (மலையாளம்)
தமிழ் மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது...
இந்நூலை தமிழில் மொழி பெயர்த்தவர்
மெளலவி
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி அவர்கள்.
நேற்று மாலை அஸர் தொழுகைக்கு பின் முஹிம்மாத் ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து
கல்லூரி செயலாளர்
அப்துர்ரஹ்மான் அஹ்ஸனி உஸ்தாத் அவர்கள் இந்நூலை
ஸெய்யித்மார்கள்,
உலமாக்கள்,
நூற்றுக்கணக்கான மதரசா பிள்ளைகள் முன்னிலையில் வெளியிட்டு சமூகத்திற்கு சமர்ப்பணம் செய்தார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்
வல்லோன் அல்லாஹ் நம் அனைவருக்கும்
நல்லடியார்களின்
உதவியும், பாதுகாவலும் வழங்கி அருள் பாலிப்பானாக...