அரபி மொழி வாசிப்பு சவால் போட்டி
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#அரபு_மொழி_வாசிப்பு_சவால்_போட்டி
1.19 #கோடி பரிசு தொகை
அரபு மொழி வாசிப்பு சவால்
போட்டியின்
இறுதிச் சுற்றில்
கேரளா மாணவர்
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் வாணியம்பாலத்தைச் சேர்ந்த முகமது ஸாபித் எனும் மாணவர்
இந்தியா சார்பாக போட்டியிடுகிறார்..
வெற்றியாளரை இன்று
#துபாய் ஆட்சியாளர் அறிவிப்பார்..
நம் நாட்டைச் சேர்ந்த இந்த மாணவர் வெற்றிவாகை சூடிட பிரார்த்தனை செய்வோம்