ஒரு ஆலிமின் அறிவுப் பயணங்கள்..
#செச்சினியா_நாட்டிலிருந்து_கேரளா #நோக்கி..
இவர் அப்துல் ஹக்கீம் ஸஅதி. கோழிக்கோடு காரந்தூர் ஜாமிஆ
மர்கஸ்
ஸகாஃபத்துஸ் ஸுன்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்...
சமீபத்தில் #செச்சினியா நாட்டின் க்ரோஸ்னியா தாருல் ஹதீஸிலே தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹுல் முஸ்லிம் மற்றும் ஜாமிஉத் திர்மிதீ போன்ற கிதாபுகள் #ஒரு_வருட_காலம்_வரை வகுப்பு எடுக்கச் சென்றிருந்தார்...
அவற்றை அழகிய விதமாக நிறைவுப்படுத்தி நேற்று
ஊருக்கு திரும்பினார்..
செச்சினியா நாட்டுக்கு சென்று ஹதீஸ் வகுப்பு எடுக்கும் இவ்வாய்ப்பை அவருக்கு வழங்கிய இந்தியன்
கிராண்ட் முஃப்தி AP.அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களுக்கும்,
அவரது மகன் டாக்டர் அப்துல் ஹக்கீம் அஸ்ஹரி போன்றோருக்கு நன்றி கூறி அவர்களுக்காக துஆச் செய்தார்..
ஒவ்வொரு மாணவர்களின் திறமையை கண்டறிந்து வாய்ப்புகள் பல வழங்கும் உஸ்தாதுக்கு வேண்டி நாமும் துஆச் செய்வோம்...
தகவல்:
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி