Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பெருமையோடு_சொல்வோம்
நாம்_இந்தியன்_என்று...
💐79 வது சுதந்திர தின
கொடியேற்று நிகழ்ச்சி 💐
""""""""'''''''''''''''''''''''''""
குமரி_மாவட்ட_சுன்னத்
வல்_ஜமாத் மாணவர் அமைப்பு
(SSF KK DIST)
சார்பில் திருவிதாங்கோடு ஹமீதிய்யா
மஜ்லிஸ் முன்புறம் வைத்து 79_வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி
SSF_ குமரி மாவட்ட முன்னாள் தலைவர்
அல்ஹாபிழ் Z.அஹ்மது_கபீர்_அல்தாஃபி ஆலிம் தலைமையில் நடைபெற்றது.

திருவிதாங்கோடு_முஸ்லிம்
ஜமாஅத் தலைவர் கண்ணியமிகு
அன்வர் ஹுசைன் அவர்கள்
தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந் நிகழ்வில் தமிழக முஸ்லிம் ஜமாஅத் குமரி மாவட்ட செயலாளர்
மாலிக்_முஹம்மது அவர்கள்
நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்கள்...

குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு செயலாளர் மெளலவி சுல்தான்_அன்வரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

திருவை அஸ்ஸெய்யித் சுஹைல் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்..

குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் தலைவர்
மெளலவி
M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி அவர்கள்
துவக்கவுரை நிகழ்த்தினார்..

சுதந்திர_தியாகிகள் எனும் தலைப்பில் தமிழக முஸ்லிம் ஜமாஅத் குமரி மாவட்ட பொருளாளர் அல்ஹாபிழ்
அன்சார்_ரியாஜி_ஆலிம் அவர்கள் சிறப்புரையாற்றினார்

இராமநாதபுரம் மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு தலைவர் மெளலவி
அப்துர்_ரசாக்_அஹ்ஸனி அவர்கள்,
தக்கலை மக்கா பாளையம் முஸ்லிம் ஜமாஅத் தலைமை இமாம்
மெளலவி_அப்துல்லாஹ்
அன்வரி ஆகியோர்
சிறப்பு விருந்தினராக
வருகைப் புரிந்தனர்.

தமிழக முஸ்லிம் ஜமாஅத்
குமரி மாவட்ட
தலைவர் அல்ஹாபிழ்.
மெளலவி நிஸாமுத்தீன்_அஹ்ஸனி அவர்கள் இறுதியாக துஆ ஓதினார்கள்.

குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு செயலாளர்
தக்கலை_ஹாமீம் அவர்களின் நன்றியுரையுடன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது..

உலமாக்கள் உமராக்கள் சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் செயல் வீரர்கள் என ஏராளமான பேர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்..

தகவல்..
இப்னு_முஹம்மத்_அப்துல்_காதர்...

#highlights
SSF KANYAKUMARl