Sirajudheen Ahsani
எழுத்தாளர்

சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு சார்பில் நடைபெறும் இஸ்லாமிய கலை இலக்கிய விழா..

#Sahityotsav...

குமரி மாவட்ட நிர்வாகிகளின் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று காலை திருவை ஹமீதிய்யா மஜ்லிஸில்
வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது...
அல்ஹம்துலில்லாஹ்....