Sirajudheen Ahsani
எழுத்தாளர்

நாளைய பொழுது எப்படி விடியும்? என்று கவலைப்படாதீர்கள்.

வேலை, வருமானத்துக்கான வழி, போன்ற மனக் கவலையை மாற்றி வையுங்கள்...

நம்மை படைத்து பரிப்பாலிப்பவனின்
அருட் பெருங்கருணையால் நமது எதிர்பார்ப்புகள் எதுவும் நஷ்டமடையப் போவதில்லை.

தற்போதைய இடையூறுகள் மாறும் போது புதிய புதிய வாய்ப்புகள் உருவாகும். புத்தம் புதிய உலகம் பிறக்கும்.

இன்ஷா அல்லாஹ்....

இந்தியன் கிராண்ட் முஃப்தி சுல்தானுல் உலமா,காந்தபுரம் A.P. அபூபக்கர் பாகவி ஹழ்ரத் கிப்லா

SSF தமிழ்நாடு