இஸ்லாமிய கலை இலக்கிய விழா சென்னை நோக்கி குமரி மாவட்ட போட்டியாளர்கள்

இஸ்லாமிய கலை இலக்கிய விழா சென்னை நோக்கி குமரி மாவட்ட போட்டியாளர்கள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

சென்னையில் நடைபெறும் SSFன் மாநில அளவிலான கலை இலக்கிய விழா போட்டிக்கு அல் உஸ்தாத் அப்துல்லாஹ் அன்வரி ஹஸ்ரத் அவர்களின் தலைமையில்
தக்கலையில் இருந்து
மாணவர்கள் கிளம்பிய போது....

அல்ஹம்துலில்லாஹ்
வல்லோன் அல்லாஹ் பாதுகாப்பான பயணமாக்கி வெற்றிவாகை சூடி
நல்ல முறையில் ஊர் வந்து சேர்ந்திட துணை புரிவானாக....