படைத்தவனின் செல்ஃபி
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
.......#படைத்தவனின்_செல்ஃபி.......
பெருநாளின் போது பெரும்பாலான முகநூல் பக்கங்களும் அவரவரின் சொந்த படங்களால் அலங்கரிக்கப்பட்டன.
நமக்கெல்லாம் மிக அழகாக உணரும் தருணம் அது நாம் நம்மைப் பார்க்கும்போது தான்...
புதிய ஆடைகளுடன் கண்ணாடியில் நம்மைப் பார்க்கும்போது ஒரு பெருமை உணர்வு, நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி.
யாரும் பார்க்க முடியாத ஒரு அழகை நமக்கு நம்மால் பார்க்க முடியகிறதல்லவா..?
ரசிக்க முடிகிறதல்லவா..?
ஆம்.. முடியும்.
ஏனென்றால் பிரபஞ்சத்தின் படைப்பாளர் நம் ஒவ்வொருவரையும் நம்மை நாம் பார்த்தால் இஷ்டப்படுகிற விதத்தில் தான் படைத்துள்ளார்..
படைப்புகளின் தேர்வை விட படைத்தவனின் தேர்வு அழகானது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், படைத்தவனின்.. செல்ஃபியல்லவா
படைப்புகள் அனைவரும்..
#ஆபீத்_அடிவாரம்....