Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பணம் சம்பாதிக்க இது தான் வழியா?
********************************************

"நீங்கள் விரைவில் கோடீஸ்வரராக வேண்டுமா?!.."

என்று விளம்பரம் செய்து பொதுமக்களை திரட்டி தலைக்கு நூறு ரூபாய் வசூல் செய்வார் வடிவேலு .

இந்த காமெடியை டிவியில் அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.

அது போன்று

"நீங்கள் இலவசமாக உம்ரா செல்ல வேண்டுமா?!"

தலைக்கு 250 ரூபாய் கொடுங்க..

என்று ஒரு உம்ரா சர்வீஸ் விளம்பரம் செய்துள்ளது.

என்னத்த சொல்ல...?! 🙄 😯

#FREEUMRA #UMRASARVECE
#VADIVELUCOMEDI😁