நிமிஷ பிரியாவின் தூக்கு தண்டனை இறுதி நிமிடத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்
#இறுதி_தருணங்கள்...
நிமிஷா பிரியாவின் விடுதலை தொடர்பாக மிகவும் நம்பிக்கை
அளிக்கும் தகவல்கள்
இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது
மதிப்பிற்குரிய இந்தியன்
கிராண்ட் முஃப்தி
ஏ.பி. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களின் தலையீட்டைத் தொடர்ந்து, ஏமனில் ஒரு முக்கியமான அவசரக் கூட்டம் தற்போது நடந்து வருகிறது.
இந்தியன் கிராண்ட் முஃப்தி
ஏ.பி. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் வேண்டுகோளைத் தொடர்ந்து
ஏமனில் பிரபல சூஃபி அறிஞர்
ஷேக் ஹபீப் உமர் தலைமையில் சர்ச்சைகள் நடந்து வருகின்றன.
வடக்கு ஏமனில் நடைபெறும்
அவசரக் கூட்டத்தில்
#ஷேக்_ஹபீப்_உமரின் பிரதிநிதி
ஹபீப் அப்துரஹ்மான் அலி மஷ்ஹுர்,
#ஏமன்_அரசாங்க பிரதிநிதிகள், குற்றவியல் நீதிமன்றத்தின் உச்ச நீதிபதி,
#தலாலின் சகோதரர் மற்றும்
#பழங்குடித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
பிளட் மணிக்கு ஈடாக குடும்பம் மன்னித்து மரண தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற
இந்தியன் கிராண்ட் முஃப்தி
ஏ.பி. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களின் கோரிக்கையையும் குடும்பத்தினர் பரிசீலித்து
வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலைக்குள் விரிவான தகவல்கள் கிடைக்கும்.
நல் முடிவுக்காக காத்திருப்போம்...
https://www.facebook.com/share/p/19H3GNjeAa/