திருவை ஹலீமத்து ஸஃதிய்யா அரபி மதரசா
SJM TAMIL NADU

திருவை ஹலீமத்து ஸஃதிய்யா அரபி மதரசா

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அல்ஹம்துலில்லாஹ்...
திருவையில் இவ்வாண்டு துவக்கப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிற #ஹலீமத்து_ஸஃதிய்யா_அரபி_மதரசா இஸ்லாமிய கல்வி வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது...

அதன் அங்கீகார பத்திரத்தை
ஸுன்னி ஜம்யத்துல் ஜம்யத்துல் முஅல்லிமீன் (SJM) தமிழக ஆய்வாளர் #ஸலாம்_முஸ்லியார் அவர்கள்
#திருவை_ஹலீமத்து_ஸஃதிய்யா
அரபி மதரசா முதல்வர்
Z.#அப்துல்_ஹக்கீம்_அன்வரி
ஹஸ்ரத் அவர்களுக்கு வழங்கிய
போது...

அருகில் திருவை அஞ்சுவன்னம் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம்.
Z.#மாஹீன்_அபுபக்கர்_அன்வரி
மற்றும் திருவை
#நூரிய்யா_மதரசா_முஅல்லிம்கள்..

வல்லோன் அல்லாஹ் நமது செயல்பாடுகள் அனைத்தையும் கபூல் செய்தருள்வானாக..
امين يارب العالمين

தகவல்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி