இதுதான் அவ்லியாக்களின் தீன் பிரச்சாரம்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#இதுதான்_அவ்லியாக்களின்
#தீன்_பிரச்சாரம்..
மஹ்புபே ஸுப்ஹானி கெளஸுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி.. (ரழியல்லாஹு அன்ஹு)
அவர்களைப் பற்றி
ஹிஜ்ரி 923ல் மரணமடைந்த இமாம் முஹம்மது பின் யஹ்யா தாதாயி அவர்கள் கூறுகிறார்கள்
ஷேக் ஜிலானி அவர்களின் கரம் பிடித்து மாற்றுமத நம்பிக்கையாளர்கள்
(யூதர்கள், நஸ்ரானிகள்)
சுமார் 5000 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
மேலும் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கெளஸுல் அஃளம் அவர்களின் கரம் பிடித்து தவ்பா செய்து நன்னெறி வாழ்க்கை அமைத்துக் கொண்டனர்..
#கலாயிதுல்_ஜவாஹிர்....
தமிழில்
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி