Sirajudheen Ahsani
எழுத்தாளர்

யெலஹங்காவில் தலித்துகள், முஸ்லிம்கள் உள்ளிட்ட ஏழை எளிய மக்களை
கடும் குளிரில் தெருக்களில் வெளியேற்றம் செய்வது மனிதாபிமானமற்றது..

இந்தியன் கிராண்ட் முஃப்தி...
ஏபி.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத்

#காந்தபுரம் #யெலஹங்கா #பெங்களூரு #வெளியேற்றம் #மனித உரிமைகள் #கர்நாடகா #கிராண்ட் முஃப்தி...
சிராஜுத்தீன் அஹ்ஸனி