Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா பிரியாவின் தண்டனை நிறைவேற்றம் தள்ளிவைக்கப்பட்டது ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது.
இதன் மூலம் தண்டனையிலிருந்து
விடுபட இந்த தருணம்
அதிக நேரம் கிடைத்துள்ளது.
ஸ்ரீ காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் முன்னெடுப்பும் தலையீடும் தான் இத்தகைய முடிவுக்கு வழிவகுத்தது மனிதாபிமானமும் சகோதரத்துவமும் நிறைந்த நல் உள்ளங்களின் அயராத முயற்சியின் விளைவே இந்த முடிவு. நிமிஷப்பிரியாவுக்கு விடுதலை கிடைக்க பாடுபடும் ஸ்ரீ காந்தபுரம் மற்றும் ஆக்ஷன் கமிட்டி உட்பட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். அனைவரின் நம்பிக்கையும் முயற்சிகளும் கூடிய விரைவில் முழு வெற்றியை அடையும் என்று எதிர்பார்க்கிறேன்...

பினராயி விஜயன்
முதலமைச்சர் கேரள மாநிலம்...