அஹ்மதாபாத் விமான விபத்து
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
அகமதாபாத் விமான விபத்து 💔
வாழ்க்கை ஒரு நொடியில் மாறக்கூடும் என்பதற்கான ஒரு சோகமான நினைவூட்டல்.
நாம் அடிக்கடி நாளைக்கான
திட்டங்களை வகுக்கிறோம்.
ஆனால் இன்று வாழ மறந்து விடுகிறோம்.
எதற்காகவும் தயாராகி இருங்கள்
நன்றியுடன் இருங்கள்.
அனைவரிடமும் அன்பு
பாராட்டி வாழுங்கள்
பகைமை எனும் அழுக்கை மனதிலிருந்து நீக்கிவிட்டு புன்னகையுடன் இருங்கள்
இறந்தவர்களின் ஆன்மாக்களுக்காக பிரார்த்தனை செய்வோம்...🤲, அவர்களின் குடும்பங்களுக்கு வலிமை அளிப்போம்...🤍
#planecrash #ahammadabad