அழகிய பாடத்திட்டம்
❈•••┈┈┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈
❤️அழகிய பாடத்திட்டம்❤️
❈•••┈┈┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈
#மதரஸா_பாட_புத்தகத்தில்
#சாலை_பாதுகாப்பு_பாடங்கள்......
பாராட்டு தெரிவித்த மோட்டார்
வாகன அதிகாரிகள்...
இந்திய இஸ்லாமிய கல்வி வாரியத்தின் 3 ஆம் வகுப்பில் கற்பிக்கப்படும் #துரூஸுல்_இஸ்லாம் என்ற பாடநூல் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது.
இப்பாடம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மிகவும்
வைரலாக பரவியது..
இதை அறிந்துக் கொண்ட கேரள போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் இப்பாடத்தை பாராட்டியது மட்டுமின்றி கேரள முஸ்லிம் ஜமாத் மாநில செயலாளர் சையது இப்ராஹிம்
கலீல் புகாரி தங்கள் அவர்களை
நேரில் சந்தித்து வாழ்த்துவதற்காக மலப்புரம் சலாத் நகர்
#மஃதின்_அகாடமிக்கு நேற்று வந்தனர்.
சாலை பாதுகாப்பு மதரஸா பாடப்புத்தகத்தில் இந்திய
இஸ்லாமிய கல்வி வாரியம் முன் மாதிரியாக திகழ்கிறது...
அல்ஹம்துலில்லாஹ்...
தகவல்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி....