Sirajudheen Ahsani
எழுத்தாளர்

2ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்!

கேரள மாநிலத்தில் திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு,
கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் 2ஆம் கட்ட உள்ளாட்சி மன்றங்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வழக்கம் போல், காந்தபுரம் GMLP பள்ளியில் முதல் வாக்காளராக சுல்தானுல் உலமா,
இந்தியன் கிராண்ட் முஃப்தி
ஏபி. அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள்
வாக்களித்தார்கள்👌👌🌹

வல்லோன் அல்லாஹ்
உஸ்தாத் அவர்களுக்கு
நீண்ட ஆயுளையும் வளமான வாழ்க்கையையும் வழங்கியருள்வானாக
🤲🤲