Sirajudheen Ahsani
எழுத்தாளர்

இரு இதிகாசங்கள் சந்தித்த போது

ஓய்வு வாழ்க்கை மேற்கு கொள்ளும் பழைய கால இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு மேடைகளை தனது கம்பீரமான சூறாவளி பேச்சால் அலங்கரித்த வயலத்தற உஸ்தாத் அவர்களை இந்தியன் கிராண்ட் முஃப்தி A.P #அபூபக்கர்_பாகவி_ஹஸ்ரத்
அவர்கள் சந்தித்து நலம் விசாரித்த போது...