முஹிம்மாத்தின் பேருபகாரி மரணம்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
அஸ்ஸலாமு அலைக்கும்..
(மரண அறிவிப்பு)
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயற்பட்டுவரும் முஹிம்மாத் ஸ்தாபனத்தின் மீது நேசமும்,பற்றும் கொண்ட,
பேருபகாரம் செய்து வருபவருமான
தமிழ்நாடு
திருப்பூரைச் சேர்ந்த முஹம்மது முத்து எனும் சகோதரர் வஃபாத்தானார்கள்.
அன்னாரின் பெயரில் ஜனாஸா
தொழுகை நிறைவேற்றி,
அவரது மறுமை வாழ்வு வெற்றியடைய
பிரார்த்தனை
செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.