முஹம்மது ரஸுலுல்லாஹ் வினா விடை புத்தகம் அன்பளிப்பு

முஹம்மது ரஸுலுல்லாஹ் வினா விடை புத்தகம் அன்பளிப்பு

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அல்ஹம்துலில்லாஹ்

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 1500_ வது பிறந்த நாளை முன்னிட்டு
மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ் சார்பில்
முஹம்மது ரஸுலுல்லாஹ் வினா விடை புத்தகம்
சமீபத்தில் வெளியிடப்பட்டது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் சிறந்த முறையில் இயங்கி வருகின்ற முஹிம்மாத் அரபிக் கல்லூரியில்
தமிழ் மொழி பயின்று
வருகின்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட இறுதியாண்டு மாணவர்களுக்கு நாம் வெளியிட்ட முஹம்மது ரஸுலுல்லாஹ் வினா விடை புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..

புத்தகம் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் மெளலானா மெளலவி
அப்துர்ரஹ்மான் அஹ்ஸனி உஸ்தாத் அவர்கள் தலைமையில் நடந்தேறியது..

வல்லோன் அல்லாஹ் இதையொரு ஸாலிஹான அமலாக ஏற்றுக் கொண்டு மார்க்கத்திற்கு உபகாரமளிக்கும் ஏராளமான புத்தகங்களை வெளியிடும் நற்பாக்கியத்தை வழங்கியருள்வானாக.

அன்புடன்
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.
இயக்குனர்:
மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்.
திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்
தொடர்புக்கு: 7598769505.