சிறந்த விவசாயி விருது பெறும் ஆலிம்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#சிறந்த_விவசாயி_ஆலிம்.....
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் தேலம்பாடி பஞ்சாயத்தின் சிறந்த விவசாயிக்கான விருதை
#மெளலவி_அஷ்ரப்_சஃஅதி_ஆலிம் அவர்களுக்கு
பஞ்சாயத்து தலைவர் வழங்குகிறார்.
மதரஸாவில் தனது வேலையை முடித்த பிறகு மீதமுள்ள நேரத்தை விவசாயத்திற்காக பயன்படுத்தும் உஸ்தாதுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள்.
ஜாமிஆ சஃதிய்யா - காசர்கோடு
தகவல்: இப்னு முஹம்மத் அப்துல் காதிர்