Sirajudheen Ahsani
எழுத்தாளர்

தங்கமார்கள்_புடைசூழ_ஷைகுனா
கடந்து_வந்த_போது...

மாஷா அல்லாஹ்
மர்கஸ் அஹ்லு பைத்
சங்கமத்திற்கு
சுல்தானுல் உலமா, AP அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களை
அஹ்லு பைத்துகள் சேர்ந்து மேடைக்கு அழைத்துச் செல்லும் அழகிய காட்சி....
👌👌😍

அல்லாஹ் ஷைகுனா அவர்களுக்கு புனித முஹர்ரா மாதத்தின் பாக்கியத்தைக் கொண்டு நீண்ட
ஆயுளை வழங்குவானாக..
ஆமீன் யா றப்பல் ஆலமீன்...

தகவல்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி...