சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பின் துடிப்பு மிக்க இளவலின் திருமணம்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
(05-05-2025) மணவாழ்க்கையில் கால் பதிக்கும் அன்புத் தம்பி
மவ்லவி ஸஜீர்_ஆலிம்_அன்வரி அவர்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
இருமனம் இணையும் தம்பதிகள் என்றும் வளமும், நலமும் நிறைய உளமார்ந்த பிணைப்புடன் வாழ்வாங்கு வாழ வல்லான் அல்லாஹ் அருள் புரிவானாக!
அன்புடன்: M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி....