இலக்கிய சுடர் விருது பெற்ற அண்ணன் அபு ஹாஷிமா

இலக்கிய சுடர் விருது பெற்ற அண்ணன் அபு ஹாஷிமா

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

திருச்சியில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கிய கழக பொன்விழா உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டில்

பொற்கிழியுடன் இலக்கியச்சுடர் விருது பெற்ற எழுத்தாளர்,
கவிஞர், வரலாற்றாசிரியர்,
சமூக செயற்பாட்டாளர்,
ஆஷிக்கு ரஸுல்,

கோட்டாறு
அபு ஹாஷிமா
அண்ணன் அவர்களை
அகமகிழ்ந்து
வாழ்த்தி துஆச் செய்கிறோம்..

என்றும் அண்ணன் அவர்களின் நலன் விரும்பி.

M.சிராஜுத்தீன் அஹ்ஸனி,
இயக்குனர் :
மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்
திருவிதாங்கோடு,
குமரி மாவட்டம்.