முஹிம்மாத் காலண்டர் 2025
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
காசர்கோடு முஹிம்மாத் ஸ்தாபனத்தின் சார்பாக அச்சிடப்பட்ட
2025_ஆண்டிற்க்கான தமிழ் காலண்டரை நேற்றைய தினம் திருவை SSF_ அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர ஸலவாத் மஜ்லிஸில் வைத்து
குமரி மாவட்ட SSF_ன் முன்னாள்
தலைவர் அல்ஹாபிழ்
Z.#அஹ்மத்_கபீர்_அல்தாஃபி ஹஸ்ரத் வெளியிட்டார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்.