முஹிம்மாத் ஸெய்யித் ஹாமித் அஹ்தல் தங்கள் திருவை வருகை

முஹிம்மாத் ஸெய்யித் ஹாமித் அஹ்தல் தங்கள் திருவை வருகை

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வருகின்ற #முஹிம்மாத் ஸ்தாபனத்தின் நிறுவனர் மர்ஹும் ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களின் இளைய மகனாரும், காசர்கோடு மாவட்ட
சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பின் முக்கிய பொறுப்பாளருமான #ஸெய்யித்_ஹாமித்_அஹ்தல்_தங்கள் அவர்கள் நேற்று முன்தினம் நம் இல்லத்திற்கு வருகைத் தந்திருந்தார்கள்.

இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்று அல்லாஹ்வின் ரஹ்மத்தின் பக்கம் பயணமான எமது குடும்பத்தின்
மூத்த சகோதரர்
அல்ஹாபிழ்: மெளலானா மெளலவி
M.#ஷிஹாபுத்தீன்_மஸ்லஹி
ஆலிம் அவர்களின் கப்ர்
ஸியாரத் செய்து அவர்களின் மறுமை ஈடேற்ற சுந்தர வாழ்விற்கு வேண்டி துஆச் செய்தார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்....

வல்லோன் அல்லாஹ் நமது அமல்களை
அங்கீகரித்து, நம் துஆக்களை கபூல் செய்தருள்வானாக...

தகவல்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி....