காசர்கோடு முஹிம்மாத்தில் தமிழ் மாநாடு அனைவரையும் அன்பாய் அழைக்கிறோம்

காசர்கோடு முஹிம்மாத்தில் தமிழ் மாநாடு அனைவரையும் அன்பாய் அழைக்கிறோம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

மதிப்பிற்குரியவர்களே...

வட கேரளாவில்
மிகச் சிறப்பான முறையில் செயற்பட்டுவரும்
ஒரு முன்மாதிரியான ஸ்தாபனம்
முஹிம்மாத்துல் முஸ்லிமீன்.
ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களால் நிறுவப்பட்ட இந்த பாடசாலையில் இன்று பல்வேறு ஸ்தாபனங்களிலாக 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். முஹிம்மாத்
ஏழைகள் மற்றும் அனாதைகளுக்கு ஒரு அடைக்கல பூமியாகும். இந்த நிறுவனத்தின் ஸ்தாபகர்
ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களின்
உரூஸ் முபாரக்கும், முஹிம்மாத்தின் பட்டமளிப்பு விழாவும்
2026
ஜனவரி 28 முதல் 31, வரை நடத்த முடிவு செய்துள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்..

நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக
தமிழ்_சங்கமும் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு உங்களையும்,
உங்கள் குடும்பத்தினரையும்
அன்புடன் அழைப்பதுடன்
மேலும் இந்த நிறுவனத்திற்கு வருகை தந்து நிகழ்ச்சிகளின் வெற்றிக்காக உழைக்கவும், பிரார்த்திக்கவும் செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்..
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி...