ஷப்பீர் அலி ஹழ்ரத் நினைவேந்தல் நிகழ்ச்சி
அல்லாமா முஹம்மது ஷபீர்
அலி ஹழ்ரத் அவர்களுக்காக ஈஸால் தவாபு மஜ்லிஸ்..
இன்று வெள்ளிக்கிழமை காலையில்
கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு ஸாலிஹ் ஆலிம் ரெஸிடென்சியில் வைத்து
மௌலவி_எம்_தாஜுதீன்
அஹ்ஸனி
(முதல்வர், அல்ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரி)
தலைமையில் நடைபெற்றது
மௌலவி
எம் அப்துல் கரீம் அல்ஜீலி
(செயலாளர், பி.பி.எஸ்.புரம் முஸ்லிம் ஜமாஅத்)
மௌலவி
MH_ஸைனுல்ஆப்தீன்_மஹ்ழரி
(செயலாளர், குமரி மாவட்ட ஜமாத்துல் உலமா)
மௌலவி
எம்_நிஜாமுதீன்_அஹ்ஸனி
(பேராசிரியர், அல்ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரி)
மௌலவி
N_முஹம்மது_தாஹா_பாகவி
மௌலவி
SM ஷாஜஹான்_ஜலாலி
(பொருளாளர், குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா)
மௌலவி
எம்_அப்துல்லாஹ்_அன்வரி
(இமாம், மக்காயிப்பாளையம், தக்கலை)
ஆகியோர்
அல்லாமா முஹம்மது ஷபீர் அலி ஹழ்ரத் அவர்களின் மாண்புகளை எடுத்துரைத்தனர்.
மற்றும்
பல உலமாக்கள் கலந்து கொண்டனர்.
🌹🌹🌹🌹🌹
அல்லாமா ஹழ்ரத் அவர்களின் பெயரில் குர்ஆன் தமாம், திக்ரு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது
தகவல்..
M.சிராஜுத்தீன்அஹ்ஸனி