இவரை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது
இவரை_நினைத்தால்
ஆச்சரியமாகத்தான்_இருக்கிறது.
HijabisOurRight
தலைப்பாகை அணிந்து கல்லூரிக்கு செல்லக்கூடிய சட்டக் கல்லூரியை கட்டிய முஸ்லீம் அறிஞர் ஒருவர் கேரளாவில் இருக்கிறார்...... அவர் பெயர் ஏ.பி.#அபூபக்கர்_பாகவி ஹஸ்ரத்... என்பதாகும்
இனி ஹிஜாப் அணியக்கூடிய பள்ளியில் மட்டுமே குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று நீங்கள் முடிவு எடுத்தீர்கள் எனில்..
உங்கள் குழந்தைகள் ஹிஜாப் அணிந்து படிக்கக்கூடிய நூற்றுக்கணக்கான பள்ளிகளை உருவாக்கிய தலைவர் உண்டு கேரளாவில்...
அவரின் பெயரும் ஏ.பி.#அபூபக்கர்_பாகவி ஹஸ்ரத் உஸ்தாத் என்பதாகும்..
முன் காலத்தில் மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுதுவிட்டு தொப்பியை கழற்ற மறந்து வகுப்பிற்குள் நுழைந்துவிட்டார்..
#பாவர்ட்டி_செயின்ட்_ஜோசப்_பள்ளியில், சிலுவை அணிந்து வகுப்புக்கு வரும் ஆசிரியர் ஒருவர் தொப்பி அணிந்தக் குற்றத்திற்காக அந்த மாணவரை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்..
அந்த சர்ச்சைக்குரிய காலத்தில் தான் ஏ.பி.#அபூபக்கர்_பாகவி ஹஸ்ரத் அவர்களின் தலைமையில் தொப்பி அணிந்து வகுப்புக்கு செல்லக்கூடிய பல பள்ளிகள் தலை நிமிர்ந்தன.
எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ளும் ஆற்றல் இந்த சமூகத்திற்கு உள்ளது.
தீர்ப்பு வழங்கியதால் எல்லாம் முடிந்து விட்டது என நினைத்து இஸ்லாமிய சமூகத்தை பயப்படுத்த முனைய வேண்டாம்...
https://m.facebook.com/story.php?story_fbid=1417891181961349&id=100012214414926&sfnsn=wiwspwa
தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.
. 7598769505