Sirajudheen Ahsani
எழுத்தாளர்

இந்திய_முஸ்லிம்களின்_அபிமானம்

இந்தியன் கிராண்ட் முஃப்தி A.P.அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களின் அவசரகால தலையீடு ஐக்கிய அரபு அமீரகம் U.A.E..உடனான உறவை மேலும் வலுப்படுத்தும்
வகையில் குறிப்பிடத்தக்கது...

இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம் U.A.E அரசுக்கு இந்தியன் கிராண்ட் முஃப்தி ஷேக் அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்..

(இன்றைய #அல்_இத்திஹாத் நாளிதழில் வெளிவந்த செய்தி..)
28/4/21..

*தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*