மேற்படிப்புக்காக ஜெர்மனி செல்லும் மாணவரை கெளரவப்படுத்திய ஷைகுனா

மேற்படிப்புக்காக ஜெர்மனி செல்லும் மாணவரை கெளரவப்படுத்திய ஷைகுனா

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

மேற்படிப்புக்கு ஜெர்மனிக்கு_செல்லும் ஆலிமைகவுரவப்படுத்திய_உஸ்தாத்.

டெல்லி ஐஐடியில் எம்டெக் படித்துக் கொண்டே ஜெர்மன் அகாடமிக் எக்ஸ்சேஞ்ச் சர்வீஸ் (டிஏஏடி) உதவித்தொகையில் ஜெர்மனியில் மேற்படிப்புக்கு செல்லும் முகமது ஃபாயிஸை எஸ்.ஒய்.எஸ் மலப்புரம் மேற்கு மாவட்டக் குழு பாராட்டி கௌரவித்தது.

திரூர் மஸ்ஜித் தக்வாவில் இன்று நடைபெற்ற ஆன்மீக மஜ்லிஸில் சுல்தானுல் உலமா ஏ.பி.#அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள் ஃபாயிஸுக்கு
அன்பளிப்பை வழங்கினார்கள்.

சமயப் படிப்பில் சிறந்து விளங்கும் போதே ஃபாயிஸ் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த உதவித்தொகை இந்தியாவில் உள்ள ஐஐடிகள் மற்றும் ஜெர்மனியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பரிமாற்ற திட்டமாகும்.
ஏழு மாத படிப்புக்கான செலவை ஜெர்மனி அரசு ஏற்கிறது.
முஹம்மது ஃபாயிஸ் SYS மாவட்ட காபினட் உறுப்பினர் உஸ்மான் செருஷ்ஷோல அவர்களின் மகனாகும்.

வல்லோன் அல்லாஹ் அவரது கல்வியில் பறக்கத் செய்வானாக...
ஆமீன் யா றப்பல் ஆலமீன்...

தகவல்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி....