மஜ்லிஸ் மஹ்ழரிய்யீன் புதிய நிர்வாகம்

மஜ்லிஸ் மஹ்ழரிய்யீன் புதிய நிர்வாகம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

மஜ்லிஸுல்_மஹ்ழரிய்யீன்
நிர்வாகக் குழு - 2025-2028

தலைவர்

மெளலவி அல்ஹாபிழ்
M.G. ஷிஹாபுத்தீன் மஹ்ழரி
திட்டுவிளை
குமரி மாவட்டம்

துணைத்தலைவர்கள்

மெளலவி அஃப்ழலுல் உலமா
M. ஜைனுல் ஆபிதீன் மஹ்ழரி.
குளச்சல் குமரி மாவட்டம்

மெளலவி ஷாஹ் ஆலிம் மஹ்ழரி. கடையநல்லூர்

செயலாளர்

மௌலவி K.M.சேக் முஹம்மது
(குல்லா ஆலிம்) மஹ்ழரி மேலப்பாளையம்

துணைச்செயலாளர்கள்

மௌலவி யூசுப் ஆலிம் மஹ்ழரி, கடையநல்லூர்

மெளலவி அல்ஹாஜ் ஸெய்யது கரீம்அலிஷா தங்கள் மஹ்ழரி MD.M.SC.LLB

பொருளாளர்

மௌலவி ஹாஃபிழ் ஜுல்ஃபிகர் ஆலிம் மஹ்ழரி, காயல்பட்டினம்

இவர்களின் பணி சிறக்க வாழ்த்தி
துஆ செய்கின்றோம்..

புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட மஜ்லிஸுல்_மஹ்ழரிய்யீன்
நிர்வாகக் குழுவிற்கு (2025-2028)
குமரி மாவட்ட மஹ்ழரிகள் சார்பாக
நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களையும்
பாராட்டுக்களையும் துஆக்களையும்
தெரிவித்துக் கொள்கிறோம்....