குமரி மாவட்ட அளவிலான மாணவர் தர்பிய்யத் முகாம் குளச்சல் முஹ்யித்தீன் பள்ளிவாசல் அருகில்

குமரி மாவட்ட அளவிலான மாணவர் தர்பிய்யத் முகாம் குளச்சல் முஹ்யித்தீன் பள்ளிவாசல் அருகில்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

இன்ஷா அல்லாஹ்

சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு (SSF)
நடத்தும்

மாதாந்திர மாணவர் தர்பியத் முகாம்

இடம் : றசாக் மன்ஸில்
(சாலா வீடு)
முஹ்யத்தீன் பள்ளி அருகில், குளச்சல்
குமரி மாவட்டம்

நாள் : 19-08-2018 ஞாயிறு மாலை 7.00 - 8.00 மணி

தலைமை...
மௌலவி M. தாஜுத்தீன் அஹ்ஸனி

கிராஅத்
J.முஹம்மது இஸ்மாயீல்

வரவேற்புரை :
மௌலவி.
A.அபூதாஹிர் சஅதி
(தலைவர் SSF, குளச்சல்)

சிறப்புரை :
மௌலவி A.ஜாபிர் கான் ஃபாழில் பாகவி
(இமாம் A.P.M.A முஹ்யத்தீன் மஸ்ஜித், தக்கலை)
(ஆசிரியர் தீன் தளிர் சிறுவர் மாத இதழ்)

பொருள்
இப்றாஹீம் நபி வாழ்க்கை வரலாறு

தொழுகை ஓதல்கள் பயிற்சி

கேள்வி - பதில் நிகழ்ச்சி
பொருள்
குர்பானியின் சட்டங்கள்

நன்றியுரை

A.ரஜீப் BCom

குறிப்பு:
கேரள மக்களுக்காக சிறப்பு துஆ செய்யப்படும்

அனைத்து மாணவர்களையும் அன்புடன் அழைக்கிறது

சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு (SSF)
குளச்சல் கிளை
குமரி மாவட்டம்