குமரி மாவட்ட அளவிலான மாணவர் தர்பிய்யத் முகாம் இனயம் 2
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
சுன்னத் ஐமாஅத் மாணவர் அமைப்பு SSF
இனயம் கிளை
மாணவர் தர்பியத் முகாம்
நாள்: 20/3/2021 சனிக்கிழமை
நேரம்: காலை 10.00மணி
இடம்: ரவ்ளத்துல் ஜன்னா மதரசா
தலைமை :
மாலிக் முஹம்மது
(தலைவர் இனயம் கிளை)
கிராஅத் :J. ஷுஹைப்
(மாணவர் ரவ்ளத்துல்
ஜன்னா மதரசா)
துவக்கவுரை :
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.
தலைமை இமாம்
(இனயம் ஜும்ஆ மஸ்ஜித்
குமரி மாவட்டம்)
சிறப்புரை:
S.யூசுஃப் அஷ்ரஃபி இமாம் (இனயம் ஜும்ஆ மஸ்ஜித்)
தலைப்பு :
சுவன பாதையை நோக்கி செல்வோம்
நன்றியுரை :
இஸ்மாயில்
(SSF ஆலோசகர்.
இனயம் கிளை)
வகுப்புக்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது ..
SSF இனயம் கிளை
குமரி மாவட்டம்