Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பாதியை விட்டார்கள் தவ்ஹீத் போலிகள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னது

"எந்த உருவச்சிலையையும் அழிக்காமல் விடாதீர்கள் .
எந்த கப்ரையும் சமப்படுத்தாமல் விடாதீர்கள்" என்பதாகும்.
இந்த ஹதீஸின் முதல் வாசகத்தை திருடிவிட்டார்கள் தவ்ஹீத் போலிகள்.
அந்த வாசகத்தையும் எழுதியிருந்தால் இது முஸ்லிம்களின் கப்ரைப் பற்றியல்ல என்ற உண்மை வெளிப் பட்டிருக்கும்.
இவர்கள் மக்களையும் ஏமாற்றி தங்களையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
காரணம் இவர்கள் அடக்கம் செய்யும் கப்ருகளே பூமியை விடஉயரமாகத்தான் இருக்கிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சாதாரண மனிதர் அல்ல

எந்தக் கட்டடத்தில் நபியவர்கள் வஃபாத்தானார்களோ அங்கே | தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். "நபிமார்கள் அனைவரும் மரணித்த இடத்தில்தான் அடக்கம் செய்யப்படுவார்கள் என்பது நபிமொழி. அப்போது தன் கப்ரின் மீது கட்டடம் இருப்பதை நாயகமே அங்கீகரித்து விட்டார்கள்.
கப்ரின்மீது கட்டடம் கட்டக்கூடாது என்ற தடை சாதாரண முஸ்லிம்களுக்குரியது. நபியவர்களை சாதாரண மனிதரென்று ஈமான் உள்ள எந்த முஸ்லிமும் நம்பமாட்டான்.

சத்திய மார்க்கப் பிரச்சாரத்தில் என்றும் சுறுசுறுப்புடன்

ஜம்இய்யத்து அஹ்லிஸ் ஸுன்னா (JAS)

(திருவிதாங்கோடு கிளை)

தொடர்புக்கு:
9487057034, 7200149471