சர்வதேச ஃபத்வா மாநாட்டில் கலந்து கொண்ட உஸ்தாத்

சர்வதேச ஃபத்வா மாநாட்டில் கலந்து கொண்ட உஸ்தாத்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

எகிப்திய ஜனாதிபதி அப்துல் ஃபத்தாஹ் அல்சிசி தலைமையில்
தாருல் இஃப்தாஃ ஏற்பாடு செய்திருந்த சர்வதேச
ஃபத்வா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று எகிப்துக்கு பயணம் மேற்கொண்டேன்.

கெய்ரோவில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடந்த இரண்டு நாள் மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஃப்திகள்,
மார்க்க அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

மனிதாபிமான விஷயங்கள் மற்றும் ஃபத்வாக்கள் என்ற கருப்பொருளில்
இந்த மாநாடு நடைபெற்றது.

எகிப்திய கிராண்ட் முஃப்தி டாக்டர் நாசர் அய்யாத்,
ஜோர்டானிய முஃப்தி டாக்டர் அகமது ஹசனாத்,
டாக்டர் பஷ்ஷார் யுஏஇ,
எகிப்திய அவ்காஃப் அமைச்சர் டாக்டர் ஒசாமா செய்யித் அஸ்ஹரி ஆகியோர் மாநாட்டின் போது சந்தித்த முக்கிய நபர்களில் அடங்குவர்.

تشرفت بالمشاركة في الندوة الدولية الثانية بمناسبة اليوم العالمي للفتوى، تحت عنوان:
«الفتوى وقضايا الواقع الإنساني: نحو اجتهادٍ رشيدٍ يواكب التحديات المعاصرة»، وذلك بفندق هيلتون – مصر الجديدة، وتحت الأمانة العامة لدُور وهيئات الإفتاء في العالم؛ ذلك المحفل العلمي الرصين الذي يجتمع فيه أهلُ العلم والرأي لخدمة دين الله، وبحث قضايا الأمة بروحٍ من المسؤولية والحكمة.

وقد ازددتُ سرورًا واعتزازًا بلقاء كوكبةٍ من كبار العلماء وأصحاب الفضيلة، وفي مقدمتهم فضيلة الأستاذ الدكتور أسامة الأزهري وزير الأوقاف المصرية، وفضيلة الأستاذ الدكتور نظير محمد عياد مفتي جمهورية مصر العربية، وسماحة الدكتور أحمد الحسنات مفتي المملكة الأردنية الهاشمية، ومولانا إبراهيم بها مفتي جنوب أفريقيا، وفضيلة مفتي كازاخستان، وفضيلة الأستاذ الدكتور محمد عبد الرحمن الضويني وكيل الأزهر الشريف؛ وهي لقاءاتٌ تؤكد وحدة الصف العلمي، وتُبرز عالمية الرسالة الإسلامية، وتُجسِّد روح التعاون والتكامل بين المؤسسات الدينية في مختلف أقطار العالم.

وإن مثل هذه المؤتمرات تمثل منصةً رفيعة لتعزيز منهج الوسطية، وترسيخ فقه الواقع، وتبادل الخبرات في مواجهة التحديات المعاصرة، بما يحقق مقاصد الشريعة، ويحفظ ثوابت الدين، ويخدم الإنسان حيثما كان.

أسأل الله تعالى أن يبارك هذه الجهود المباركة، وأن يجزي القائمين عليها خير الجزاء، وأن يجعلها لبنةً صادقة في بناء الوعي الرشيد، وخدمة الإسلام والمسلمين