காளி குளாத் ஷெய்கு அப்துல் ஹாஃபிழை சந்தித்த உஸ்தாத்
ஜோர்டானில் காளி குளாத் ஷெய்கு அப்துல் ஹாஃபிழினை அவரது அம்மானிலுள்ள இல்லத்தில் வைத்து சந்தித்தேன்.
கல்வித் துறையிலும் சமூக மேம்பாட்டுத் துறையிலும் அவரது பணிகள் பாராட்டத்தக்கது.
சிராஜுல் ஹுதா மற்றும் சமஸ்தயின் தலைமையில் இந்தியாவில் நடைபெற்று வரும் கல்வி முன்னேற்றங்கள் மற்றும் சமூக தலையீடுகளை அவருடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.
இந்தியாவில் நிலவும் மனித ஒற்றுமை மற்றும் மத சகிப்புத்தன்மையின் பாரம்பரியம் குறித்து அவர் நிறைய உரையாடி அதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
تشرفتُ بزيارة سماحة الشيخ عبد الحافظ نهار الربطة، قاضي القضاة في المملكة الأردنية الهاشمية، وهو من العلماء الذين بسطوا رعايتهم لمسيرة المؤسسات الدينية والعدلية في الأردن الشقيق. وقد كان اللقاء عامرًا بالودّ والتقدير، ووجدتُ لدى سماحته حكمة العالم، ورصانة القاضي، وحرصًا عميقًا على حماية القيم الشرعية التي تُصان بها الأسرة والمجتمع.
دار بيننا حديث مثمر حول أهمية التعاون في مجالات التأهيل العلمي، ودعم الدراسات المتخصصة التي تعزّز بناء الوعي الفقهي لدى طلبة العلم.
وقد سرّني ما لمسته من سماحته من دعمٍ صادق لكل ما يخدم نشر العلم، ويُثري المؤسسات العلمية. وإنني لأعدّ هذه الزيارة خطوة مباركة تزيدنا عزيمة على خدمة العلم بما يليق بمكانته وشرفه.
#பேரோடு_அப்துர்ரஹ்மான்_ஸகாஃபி